filter by price
filter by color
filter by size
filter by weight
filter by rating
இயற்கை சர்க்கரைகளின் நல்ல மூலமானதால் ஆற்றலை உண்டாக்குகிறது. செரிமானத்திற்கு அதிக நார்சத்து நிறைந்தது. அதனால் இதய ஆரோக்கியத்தின் பங்களிப்பை தருகிறது.
பிரேசில் நட்ஸ்: இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு, முடிவளர்தல், தோல் நலம் மற்றும் மலச்சிக்கல் நிவாரணத்திற்கு சிறந்தது.
மகடேமியா நட்ஸ்: இதய நோய் அபாயத்தை குறைத்து, மூளை செயல்பாட்டை அதிகரித்து, முடக்கு வாதத்தை குறைக்கிறது.
பீக்கான் நட்ஸ் : மூளை செயல்பாடு, எலும்பு, குடல், தோல் ஆரோக்கியம், கொழுப்பு குறைந்து முதுமையை தாமதமாக்கும்.
பைன் நட்ஸ்: இதய, மூளை, எலும்பு, தோல், முடி ஆரோக்கியத்திற்கு உதவும் இரும்பு, துத்தநாகம் மற்றும் மாங்கனீசு சத்து கொண்டது.
பிஸ்தா: இதய, கண், குடல் ஆரோக்கியத்திற்கும், செரிமானத்தை சீராக்கி எடை குறைய உதவுகிறது.
வால்நட்: உடலுக்கு அதிக நன்மையாக, மூளை வளர்ச்சி, இதய ஆரோக்கியம், நரம்பு பலப்பட, மலச்சிக்கல் நீக்க உதவுகிறது.







































