filter by price
filter by color
filter by size
filter by weight
filter by rating
பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இரும்பு, தாமிரம், நார்ச்சத்து தாதுக்களின் மூலமாகும்.கெனைசி இரத்த சர்க்கரையை சீராக்க, எலும்பு, இதய ஆரோக்கியத்திற்கும், இயற்கையான ஆற்றலோடு, செரிமானத்திற்கும் உதவுகிறது.

Augue lectus varius elit nec bibendum mipsum ut est. Aenean consectetur fringilla felis condimentum pharetra.
₹16.00
இயற்கையான இனிப்பை உள்ளடக்கியதால் விரைவான ஆற்றலை அளிக்கிறது. மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகமுள்ளதால் இதய ஆரோக்கியத்தை தருகிறது. அறிவாற்றல் செயல்பாட்டை தந்து மூளை ஆரோக்கியத்தை தருகிறது.
இதயத்தை பராமரிக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்தது. அது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கக்கூடியது. அதிக நார்ச்சத்து உள்ளதால் குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தும். வைட்டமின் சி யின் நல்ல மூலமானதால் அது இரத்தத்தின் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை தூண்டி நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கண் பார்வைக்கு முக்கிய வைட்டமின் ஏ இதில் உள்ளது. தாதுக்கள் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை தருகிறது.

Sagittis semper donec lacinia enim non orci pretium accumsan. Vestibulum rhoncus ante idal rutrum posuere.
Original price was: ₹34.00.₹32.00Current price is: ₹32.00.
6% Off
இயற்கை சர்க்கரைகளின் நல்ல மூலமானதால் ஆற்றலை உண்டாக்குகிறது. செரிமானத்திற்கு அதிக நார்சத்து நிறைந்தது. அதனால் இதய ஆரோக்கியத்தின் பங்களிப்பை தருகிறது.