shop with the ultimate – avada vegan store!

Products crafted using plant-derived ingredients!

Restaurant Layout
filter by price

Filter by price

filter by color

Filter by

filter by size

Filter by

filter by weight

Filter by

filter by rating
  • முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பெண்கள் கர்ப்பம், பாலூட்டலின் போதும், மாதவிடாய் சுழர்சியை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. இதில் இரும்புசத்து, ஃபோலேட், வைட்டமின் சி, மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் செரிமானத்திற்கும் இரத்த சோகையை தடுக்கவும் உதவுகிறது.

  • இதயத்தை பராமரிக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்தது. அது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கக்கூடியது. அதிக நார்ச்சத்து உள்ளதால் குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தும். வைட்டமின் சி யின் நல்ல மூலமானதால் அது இரத்தத்தின் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை தூண்டி நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கண் பார்வைக்கு முக்கிய வைட்டமின் ஏ இதில் உள்ளது. தாதுக்கள் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை தருகிறது.

  • இயற்கை சர்க்கரைகளின் நல்ல மூலமானதால் ஆற்றலை உண்டாக்குகிறது. செரிமானத்திற்கு அதிக நார்சத்து நிறைந்தது. அதனால் இதய ஆரோக்கியத்தின் பங்களிப்பை தருகிறது.

  • இதய ஆரோக்கியம் தந்து, செரிமானத்திற்கும் உதவும் நார்ச்சத்து நிறைந்த ஊட்டசத்து கொண்டது.

  • இதய ஆரோக்கியம் தந்து, செரிமானத்திற்கும் உதவும் நார்ச்சத்து நிறைந்த ஊட்டசத்து கொண்டது.

  • சாப்பிட்டவுடன் விரைவான ஆற்றலை தருகிறது. குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும், எலும்பு ஆரோக்கியத்திற்கும், கொழுப்பை குறைக்கவும், கர்பிணிப்பெண்களின் பிரசவ விளைவுகளில் நேர்மறையான விளைவுகளை கட்டுப்படுத்துகிறது. நீடித்த சக்தியை தருவதால் ஒரு சிறந்த நல்ல சிற்றுண்டியாகும்.

  • பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இரும்பு, தாமிரம், நார்ச்சத்து தாதுக்களின் மூலமாகும்.கெனைசி இரத்த சர்க்கரையை சீராக்க, எலும்பு, இதய ஆரோக்கியத்திற்கும், இயற்கையான ஆற்றலோடு, செரிமானத்திற்கும் உதவுகிறது.

  • இயற்கை இனிப்பு ஆதலால் சிற்றுண்டி உணவு சுவையாக சேர்க்கலாம். சுக பிரசவ செயல்முறையை மேம்படுத்தும். கண், எலும்பு, மூளை, இதய ஆரோக்கியத்திற்கும் சக்தி மேம்பட ஆற்றலின் ஆதாரமாக விளங்குகிறது.

  • சவுதி அரேபியாவில் மதினாவில் வளர்க்கப்படும் அஜ்வாவில்  ஏராளமான ஆரோக்கியம் தரும் நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இரத்த சர்க்கரையை சீராக்கவும், செரிமானத்திற்கும், இதய, எலும்பு, ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது வைட்டமின் , பி மற்றும் கே உள்ளதால் உடல் செயல்பாட்டிற்கு நன்கு உதவுகிறது.

Confluence Of Indian Natural Resources

Natural Products From

29 States In One Place

We Are Waiting To Provide You With Products At Affortable Prices