filter by price
filter by color
filter by size
filter by weight
filter by rating
இயற்கை சர்க்கரைகளின் நல்ல மூலமானதால் ஆற்றலை உண்டாக்குகிறது. செரிமானத்திற்கு அதிக நார்சத்து நிறைந்தது. அதனால் இதய ஆரோக்கியத்தின் பங்களிப்பை தருகிறது.
இதய ஆரோக்கியம் தந்து, செரிமானத்திற்கும் உதவும் நார்ச்சத்து நிறைந்த ஊட்டசத்து கொண்டது.

சாப்பிட்டவுடன் விரைவான ஆற்றலை தருகிறது. குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும், எலும்பு ஆரோக்கியத்திற்கும், கொழுப்பை குறைக்கவும், கர்பிணிப்பெண்களின் பிரசவ விளைவுகளில் நேர்மறையான விளைவுகளை கட்டுப்படுத்துகிறது. நீடித்த சக்தியை தருவதால் ஒரு சிறந்த நல்ல சிற்றுண்டியாகும்.
பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இரும்பு, தாமிரம், நார்ச்சத்து தாதுக்களின் மூலமாகும்.கெனைசி இரத்த சர்க்கரையை சீராக்க, எலும்பு, இதய ஆரோக்கியத்திற்கும், இயற்கையான ஆற்றலோடு, செரிமானத்திற்கும் உதவுகிறது.

இயற்கை இனிப்பு ஆதலால் சிற்றுண்டி உணவு சுவையாக சேர்க்கலாம். சுக பிரசவ செயல்முறையை மேம்படுத்தும். கண், எலும்பு, மூளை, இதய ஆரோக்கியத்திற்கும் சக்தி மேம்பட ஆற்றலின் ஆதாரமாக விளங்குகிறது.
சவுதி அரேபியாவில் மதினாவில் வளர்க்கப்படும் அஜ்வாவில் ஏராளமான ஆரோக்கியம் தரும் நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இரத்த சர்க்கரையை சீராக்கவும், செரிமானத்திற்கும், இதய, எலும்பு, ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது வைட்டமின் ஏ, பி மற்றும் கே உள்ளதால் உடல் செயல்பாட்டிற்கு நன்கு உதவுகிறது.