filter by price
filter by color
filter by size
filter by weight
filter by rating
முந்திரி பருப்பு: உடனடி எனர்ஜி, இதய, எலும்பு, தோல் ஆரோக்கியத்திற்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை செய்யக்கூடியது. இதய, எலும்பு, நோய் ஆரோக்கியத்தை தருகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கிறது. எடை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் நீரழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
சாரா பருப்பு (சிரோஞ்சி)
ஆரோக்கியத்திற்கான பல நன்மைகளை அளிக்கிறது. சருமத்தை பொலிவாக்க இழந்த செல்களை அகற்ற உதவுகிறது. நீரழிவு நோயை நிர்வகிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் சாரப்பருப்பு இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
Metus ac odio consectetur viverra. Aliquet ultrices dui eget tristique arcu finibus eu. Baecenas posuere odio.
₹39.00




























